தேவை இல்லாமல் என்னை அரசியலுக்கு இழுக்காதீர் – சீமானுக்கு பிரபல நடிகர் கடும் எச்சரிக்கை

  நடிகர் லாரன்ஸ் பெயர் குறிப்பிடாமல் வெளியிட்ட அறிக்கையில் உள்ள தகவல்கள் படிக்கும் போது கண்டிப்பாக சீமான் மட்டுமே நினைவுக்கு வருவார்.   லாரன்ஸ் வெளியிட்ட அறிக்கை;   *”வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை!”* இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும்! அண்ணா வணக்கம்! உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்! மூன்று ஆண்டுகளுக்கு … தேவை இல்லாமல் என்னை அரசியலுக்கு இழுக்காதீர் – சீமானுக்கு பிரபல நடிகர் கடும் எச்சரிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.